பெண்களுக்கு ஒரே நேரத்துல இரண்டு ஆண்களோடு தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது?

1773
பெண்களுக்கு ஒரே நேரத்துல இரண்டு ஆண்களோடு தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது?
பெண்களுக்கு ஒரே நேரத்துல இரண்டு ஆண்களோடு தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது?

பெண்களுக்கு ஒரே நேரத்துல இரண்டு ஆண்களோடு தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது?

ஒரு உறவு பலப்படுவதற்கு நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம். நம்பிக்கை உடைபடும் போது ஏராளமான பிரச்சினைகளும் அங்கே தலைதூக்க தொடங்கி விடும். ஆனால் அடிக்கடி ஏமாற்றுவது காதல் உறவில் பிரிவை உண்டாக்கலாம். இந்த ஏமாற்றங்களை ஆண் பெண் இருவருமே செய்து வருகிறார்கள். ஒரு ஆண் ஏமாற்றுவதை எளிதில் கண்டுபிடித்து விடலாம். ஆனால் ஒரு பெண் உறவில் ஏமாற்றுவதை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல.

ஏனெனில் பெண்கள் தங்கள் மனநிலையை எளிதாக மறைக்க கூடியவர்கள். அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை கண்டறிவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அவர்களின் ஒரு சில நடவடிக்கைகள் மூலம் அவர்கள் உங்களை ஏமாற்றுவதை அறிந்து கொள்ளலாம். அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் சின்ன பிரச்னையை பெரிசாக்குதல் நீங்கள் செய்யும் சின்ன தவறைக் கூட உங்கள் துணை பெரிசாக்க முயல்வார்கள். இதிலிருந்து அவர்கள் உங்களை ஏமாற்றுவதை அறிந்து கொள்ளலாம். உங்கள் தவறை ஒவ்வொன்றாக சுட்டிக் காட்டி பெரிதுபடுத்துவார்கள். உங்கள் மீது அநாவசியமாக

பழி போடுவார்கள். இதிலிருந்து அவர்கள் இன்னொரு உறவில் இருப்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.  என் பொண்டாட்டி 15 ஆண்களை ஏமாத்தி இருக்கா… இப்ப நான்… கதறி அழுத 16 வது கணவன் நண்பன் என்று கூறுதல் இது பொதுவாக பெண்கள் தங்கள் உறவை மறைக்க கூறும் சாக்குகள். அவர் வெறும் என் நண்பன் தான் என்று கூறுதல். ஆனால் அவர்கள் பொய் சொல்கிறார்கள். நீங்கள் அவர்களைப் பற்றி கேள்வி கேட்டால் உங்கள் கண்களை பார்த்து பேச பயப்படுவார்கள். அதை தவிர்ப்பார்கள். உரையாடலை வேற பக்கம் திசை திருப்ப பார்ப்பார்கள். இதுவும் அவர்கள் உங்களை ஏமாற்றுவதை சொல்லுகிறது. உங்களின் தினசரி செயல்களை அறிய ஆவல் உங்களுடைய தினசரி திட்ட

த்தை கேட்டு அறிந்து வைத்துக் கொள்வார்கள். அப்பொழுது தான் நீங்கள் எப்போ வெளியே செல்வீர்கள் வருவீர்கள் என்பதற்கு தகுந்தாற் போல் அவர்கள் வெளியே செல்ல திட்டம் போட முடியும். உங்களுக்கு சந்தேகம் வராத மாதிரி நடந்து கொள்வார்கள். நீங்கள் திரும்பி வரும் போது எப்பொழுதும் போல் வீட்டில் இருக்க பார்ப்பார்கள். எண்ணத்திலயே இருப்பதில்லை இயற்கையிலேயே பெண்கள் சிறந்த கவனிப்பு திறன் மற்றும் சிறந்த கேட்கும் திறன் கொண்டவர்கள். ஆனால் அவர்கள் வேறொரு உறவில் இருக்கும் போது அவர்களின் எண்ணம் இங்கே இருப்பதில்லை. அந்த உறவை பற்றிய கனவுகளுடன் தான் இருப்பார்கள். இப்படி ஒரு நினைப்பில் இல்லாது போல் நடந்து கொள்வார்கள்.

இதுவும் அவர்கள் உங்களை ஏமாற்றுவதை காட்டுகிறது. நெயில் பாலிஷ், எண்ணெயை ஃபிரிட்ஜில் வைக்கலாமா? வச்சா பிரிட்ஜி என்ன ஆகும்? மோதல்களை தவிர்த்தல் இது குறித்து அவர்களிடம் பிரச்சினையில் நீங்கள் ஏற்பட்டால் அை தவிர்க்க முற்படுவார்கள். கேள்வி கேட்டாலும் அதற்கு மெளனமாக இருப்பது அல்லது உரையாடலை வேறு ஒரு திசையில் திருப்புவது போன்று செயல்படுவார்கள். போனை ஒழித்து வைத்தல் பெண்கள் வேறு ஒரு நபருடன் உறவில் இருக்கும் போது தங்கள் போனை பாதுகாப்பாக வைக்க முற்படுவார்கள். ஏனெனில் அவர்கள் அனுப்பிய மெசேஜ், உரையாடல் உங்களுக்கு தெரியாம இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் எல்லாத்துக்கும் பாஸ்வேர்ட் போட்டு வைப்பது, போனை நீங்கள் தொட்டாலே கத்துவது, ரிங்க்டோனை சைலண்டில் போடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இது அவர்கள் உங்களை ஏமாற்றுவதை அப்பட்டமாக காட்டுகிறது. அந்நோன்னியம் குறைதல் திடீரென்று ரொமான்ஸில் ஆர்வம் குறைதல். உங்களிடமிருந்து விலகி இருக்க முற்படுவார்கள். அவர்களிடம் நீங்கள் நெருக்கத்தை காட்டினாலும் அதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

எதாவது சொல்லி அதை தவிர்ப்பார்கள். இதுவு‌ம் அவர்கள் உங்களை ஏமாற்றுவதை காட்டுகிறது. பிறந்ததேதிய வெச்சு முன் ஜென்மத்துல என்னவா இருந்தீங்கனு தெரியணுமா? இங்க கிளிக் பண்ணுங்க இதர காரணங்கள் அவர்களை பிஸியாக காட்டிக் கொள்வார்கள் ஈஸியாக கோபப்படுதல் எரிந்து விழுதல் காரணமே இல்லாமல் சிரிப்பார்கள் புது ஆடைகளை வாங்குவார்கள். உங்கள் முன் அணியமாட்டார்கள். மேற்கண்ட காரணங்களை நீங்கள் கண்டாலும் இருவரும் பேசி இது குறித்து விளக்கம் பெறுவது நல்லது. அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல் ஒரு முடிவை எடுங்கள். உறவு என்பது இருவருக்கும் உரிய பந்தம். அதை நீடிப்பதற்கும் துண்டிப்பதற்கும் இருவருக்கும் உரிமை உள்ளது. அவள் பெண் தானே என்று உங்கள் ஆக்ரோஷ குணத்தை காட்டாமல் பொறுமையாக முடிவெடுங்கள். உறவுகள் தொடரட்டும் மகிழ்வான குடும்பத்திற்கு.